சொல் பொருள்
துலாக்கோல்
சொல் பொருள் விளக்கம்
துலாக்கோல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
weighing rod
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓர்வுஉற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் அறம் புரி நெஞ்சத்தவன் – கலி 42/14,15 நன்கு ஆராய்ந்து, ஒரு பக்கம் சாயாத துலாக்கோல் போல, அறத்தைச் செய்கின்ற உள்ளம்படைத்தவன்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்