சொல் பொருள்
முன்னிலையாக்கு
சொல் பொருள் விளக்கம்
முன்னிலையாக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
keep in the forefront
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின் சீர் மிகு நெடுவேள் பேணி – மது 612-614 அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி, கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண் புகழ் மிக்க முருகனை வழிபடுதலால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்