சொல் பொருள்
ஒடிப்பதற்கு எளிதானது, சுமப்பதற்கு எளிதானது
சொல் பொருள் விளக்கம்
ஒடிப்பதற்கு எளிதானது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
brittle, very light to carry
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாழ் நீர் அறு கயம் மருங்கில் சிறு கோல் வெண் கிடை என்றூழ் வாடு வறல் போல நன்றும் நொய்தால் அம்ம தானே – புறம் 75/7-10 தாழ்ந்த நீரையுடைய வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெளிய நெட்டியின் கோடையில் உலர்ந்த சுள்ளியைப் போலப் பெரிதும் மெல்லியது ஆகும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்