சொல் பொருள்
அறிவற்றவர்
சொல் பொருள் விளக்கம்
அறிவற்றவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
those who lack understanding
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யில் துறந்தார் அவர் என தம்_வயின் நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு போயின்று சொல் என் உயிர் – கலி 24/15-17 என் தோளின் கோலத்தைத் துறந்து சென்றார் அவர் என்று அவரைப் பார்த்து அறிவிலார் சொல்கின்ற பழி அவரோடே கூட நிற்க, அவரோடே போய்விடும் என் உயிர் என்பதை அவரிடம் சொல்லிவிடு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்