சொல் பொருள்
நொய் – அரிசி பருப்பு முதலியவற்றின் குறுநொய்
நொறுங்கு – அரிசி பருப்பு முதலியவற்றின் நொறுங்கல்
சொல் பொருள் விளக்கம்
நொறுங்கல் முழுமணியில் அல்லது முழுப் பருப்பில் இரண்டாய் மூன்றாய் உடைந்ததாம். அது, மிகப்பலவாக நொறுங்கிப் போவது நொய்யாம். அரிசியில் நொய்யை ‘நொய்யரிசி’ என்பர்; குறுநொய் என்பதும் அது. “நொய்ய நொறுங்க மிதித்துவிட்டான்’ என்பது மிதிப்பின் கடுமையையும் கொடுமையையும் உவமையால் விளக்குவதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்