Skip to content

சொல் பொருள்

நொறுங்கிப்போனது, மென்மையானது

சொல் பொருள் விளக்கம்

மென்மையானது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that can be easily broken, that which is very soft

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 446

(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,

தாள் இத நொய் நூல் சரணத்தர் மேகலை – பரி 10/10

காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *