சொல் பொருள்
மெலிவாக இரு
சொல் பொருள் விளக்கம்
மெலிவாக இரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be thin and lean
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் – அகம் 388/11,12 மெல்லிதான இயல்பையுடைய அம்பு பாய்ந்ததாக புண் மிக்கு துன்பத்துடன் வந்த உயர்ந்த கோட்டினையுடைய களிறு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்