Skip to content

சொல் பொருள்

(பெ) குடிப்பதற்கான சுவைப்பொருள்,

தமிழ் சொல்: குடிப்பு, குடிநீர்

சொல் பொருள் விளக்கம்

குடிப்பதற்கான சுவைப்பொருள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

beverages

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரிவையர் அமிர்த பானம்
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப – பரி 8/120,121

அரிவையரின் இதழமுதமான பானத்தை
அவரின் உரிமைமக்களாகிய கணவன்மார் மகிழ்ச்சியோடு அமுதமாகக் கருதி உண்டு களிக்க,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வடசொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *