Skip to content

புல்லரிப்பு பூரிப்பு

சொல் பொருள்

புல்லரிப்பு – ஒரு நிகழ்ச்சியைக் காண்டலாலும் கேட்டலாலும் வரும் மயிர்க்கூச்செறிவு
பூரிப்பு – மகிழ்ச்சி அல்லது மனவிம்மிதம்.

சொல் பொருள் விளக்கம்

திடுக்கிடும் செய்திகளும் எதிர்பாராத திருப்பங்களும் உடைய கதை, நொடி கேட்குங்காலும், திரைப்படம் காணும் காலும், வரலாறு நிகழுங்காலும், புல்லரிப்பும், பூரிப்பும் ஏற்படல், இணைத் தொடர் நிகழ்ச்சிகளாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *