சொல் பொருள்
(வி.எ) பெயர்த்து, ஒழித்து,
சொல் பொருள் விளக்கம்
பெயர்த்து, ஒழித்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bringing to an end,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து வாங்கி முயங்கி வய பிடி கால்கோத்து – பரி 10/49-51 பிளிறுகின்ற கையுடன், மதக்களிப்பையுடைய அந்த களிறு, வளைவான அங்குசத்திற்கும் அடங்காமல் அவ்விடத்தைவிட்டு நீங்குகின்ற பொழுதில் அதன் இடிபோன்ற முழக்கத்தை ஒழித்து, அதனைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வளைத்து, அணைவாக அந்த இளம் பெண்யானையுடன் சேர்த்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்