சொல் பொருள்
(பெ) பெரிய குடியைச் சேர்ந்த பெண்,
சொல் பொருள் விளக்கம்
பெரிய குடியைச் சேர்ந்த பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
woman belonging to a great family or lineage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறுவர் தாயே பேரில்பெண்டே – புறம் 270/6 இளையோர்க்குத் தாயே, பெருங்குடிப்பெண்டே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்