Skip to content

போவாய் பொழுவாய்

சொல் பொருள்

போவாய் – பல்போன வாய்
பொழுவாய் – நீர் ஒழுக்குடைய வாய்

சொல் பொருள் விளக்கம்

போய வாய் போவாய் ஆயிற்று; போயது பல் என்க. பொழுவாய் என்பது ஒழுகுகின்ற பொழிகின்ற வாயெனும் பொருளில் பொழுவாய் எனப்பட்டதாம். இதனை ‘ஓவாய் ஒழுவாய்’ என்னும் இணைச் சொல்லுடன் ஒப்பிட்டுக் காண்க. பொருள் வேறுபாடு ஒப்பிட்டு இல்லாத ஈரிணைச் சொற்கள் ‘போவாய் பொழுவாய்’ ‘ஓவாய் ஒழுவாய்’ என்பனவாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *