சொல் பொருள்
(பெ) மலைப்பாம்பு,
சொல் பொருள் விளக்கம்
மலைப்பாம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
python
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261 விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம் – நற் 261/6 யானையை இறுக வளைத்த பெரிய சினங்கொண்ட மலைப்பாம்பு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்