சொல் பொருள்
(பெ) மயங்கினமை,
சொல் பொருள் விளக்கம்
மயங்கினமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
blending
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 238/1 மரங்கள் ஒன்றோடொன்று பின்னியிருத்தல் அறியப்படாதவாறு நெருங்கியுள்ள காட்டின்கண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்