Skip to content

சொல் பொருள்

(வி.எ) மிகும் என்பதன் இன்னிசை அளபெடை,

சொல் பொருள் விளக்கம்

மிகும்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

plentiful

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து – நற் 46/9

துன்பம் மிகுதியாக இருக்கும் அரிய வறண்ட பாலை நிலத்தைக் கடந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.