சொல் பொருள்
முண்டு – மரத்தின் தூர் திண்டு திண்டாக பருத்திருத்தல்
முடிச்சு – மரத்தின் தூரில் கணுக்கள் இருத்தல்.
சொல் பொருள் விளக்கம்
முண்டும் முடிச்சுமாக இருக்கும் இந்த மரத்தை அறுக்க முடியாது. அரம்பத்தையும், உளியையும் சிதைத்துவிடும் என்பர். கதவு, நிலை முதலிய பொருள் செய்தற்கு மரம் எடுப்பவர் முண்டு முடிச்சு இல்லாமல் பார்ப்பர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்