சொல் பொருள்
ஒரு சங்ககாலப்புலவர்
சொல் பொருள் விளக்கம்
மோசி என்று குறிப்பிடப்படும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவார். இவர் ஆய் அண்டிரனைப் பாடியுள்ள ஒன்பது பாட்டுக்கள் புறநானூற்றில் உண்டு (புறம் 127 – 135)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a poet of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி மோசி பாடிய ஆயும் ஆர்வம்உற்று உள்ளி வருநருலைவு நனி தீர – புறம் 158/12-14 பெரிய மலைநாடனாகிய பேகனும், திருந்திய சொல்லையுடைய மோசி என்னும் புலவரால் பாடப்பெற்ற ஆயும் ஆசைப்பட்டுத் தன்னை நினைந்து வருவாருடைய வறுமை மிகவும் நீங்க இங்கே மோசி என்று குறிப்பிடப்படும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவார். இவர் ஆய் அண்டிரனைப் பாடியுள்ள ஒன்பது பாட்டுக்கள் புறநானூற்றில் உண்டு (புறம் 127 – 135
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்