சொல் பொருள்
வட்டி – குறித்த தொகையைக் குறித்த காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஈடாகத் தரும் தொகை வட்டி.
வாசி – வட்டித் தொகை அதற்குரிய கெடுவைத் தாண்டிக் கொடுக்கப்படுமானால் அத்தொகைக்குரிய வட்டித் தொகை வாசி.
சொல் பொருள் விளக்கம்
‘வாசி’ என்பது வட்டிக்கு வட்டியாம். கூட்டு வட்டியும் வாசியே. வட்டி பாவத் தொழிலாகக் கருதப்பட்ட காலநிலையுண்டு. இன்று நாடே வட்டிக்கு வட்டி எனத் தவிக்கிறது. ஒவ்வொரு வரும் நாட்டின் கடனாளிகளே! வட்டி தருவோரே!
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்