சொல் பொருள்
வதி – வழியிலும் வாழ்விடங்களிலும் பட்ட சேறு, வதி எனப்படும்.
சேறு – நிலங்களில் நீரோடு கலந்து கட்டியாக இருக்கும் மண்சேறு எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
வதி-வழி; வதிவிடம், நிலத்துச் சேறு நீரொடு கலந்த அளவில் இருக்கும். வதிச் சேறோ ஊர வரும் ஆடும் மாடும் மிதித்துக் கூழும் குழம்புமாய்க் கிடக்கும். ‘வதியழிதல்’ என்னும் வழக்கு வதியின் தன்மையைச் சுட்டும். சேறும் தொளியும் காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்