சொல் பொருள்
தொத்தல் – நோயால் நலிந்தவன்
வத்தல்(வற்றல்)- வறுமையால் மெலிந்தவன்.
சொல் பொருள் விளக்கம்
கால் தள்ளாடி நடப்பாரைத் தொத்தல் என்பது வழக்கம். சிலருக்குத் தொத்தன் எனப்பட்டப் பெயரும் உண்டு. ஊன்வாடி மெலிந்து தோன்றுதல் வற்றலாம். மற்றை வற்றல்களையும் கருதுக. வாடலினும் வற்றிச் சுருங்கியது வற்றல் என்க. வற்றல் என்பதை வத்தல் எனவே பெரும்பாலும் வழங்குதலும் அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்