சொல் பொருள்
(வி.மு) வந்திருக்கின்றோம்,
சொல் பொருள் விளக்கம்
வந்திருக்கின்றோம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(we) have arrived
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே – ஐங் 330/1,2 பொசுக்குகின்ற புழுதிக்காடாகிய வெயில் காயும் இந்தப் பாலை வழியைக் கடந்து வந்தோமாயினும், கைவிடுக, இனிமேலும் பயணம்செய்வதை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்