Skip to content

சொல் பொருள்

(வி.மு) வந்திருக்கின்றோம்,

சொல் பொருள் விளக்கம்

வந்திருக்கின்றோம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(we) have arrived

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே – ஐங் 330/1,2

பொசுக்குகின்ற புழுதிக்காடாகிய வெயில் காயும் இந்தப் பாலை வழியைக் கடந்து வந்தோமாயினும், கைவிடுக, இனிமேலும் பயணம்செய்வதை;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.