சொல் பொருள்
(பெ) வண்மையுடையவன்,
சொல் பொருள் விளக்கம்
வண்மையுடையவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Generous, liberal person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் நல் இசை தர வந்திசினே – பதி 61/13,14 கொடுக்கக் கொடுக்க இன்னும் பெரிதும் கொடுப்பவன் என்று உலகத்தவர் கூறும் உன்னுடைய நல்ல புகழ் என்னை ஈர்க்க உன்னிடம் வந்துள்ளேன்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்