சொல் பொருள்

(பெ) வாடிப்போனது, உலர்ந்துபோனது,

சொல் பொருள் விளக்கம்

வாடிப்போனது, உலர்ந்துபோனது, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that which is dried

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் – அகம் 45/1

உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் கொத்து

இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு
நிலவு நிற வெண் மணல் புலவ – குறு 320/2,3

இருண்ட கழியில் கொண்ட இறாவின் வற்றலோடு
நிலவொளி போன்ற வெள்ளை மணற்பரப்பு புலால்நாறும்படி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.