சொல் பொருள்
(பெ) தாளுருவி, பெண்கள் காதணி வகை,
சொல் பொருள் விளக்கம்
தாளுருவி, பெண்கள் காதணி வகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of ornament worn by women in their ears.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 139,140 மிகுதியாக ஒளி சிந்தும் காதணி(குண்டலங்)களை நீக்கிட, சிறிய துளைகளில் தாளுருவி அழுத்திய வெறுமையாகத் தொங்கும் காதினையும்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்