Skip to content

சொல் பொருள்

(பெ) திறமை, சாமர்த்தியம்

சொல் பொருள் விளக்கம்

திறமை, சாமர்த்தியம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ability, skill

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு
ஒத்தன்று தண் பரங்குன்று – பரி 9/68,69

திறமையோடு போரிட்டு வெற்றியை விளைத்ததால் வெற்றியையுடைய வேலவனுக்குப் பெரிதும் பொருந்துவதாயிற்று தண்ணிய பரங்குன்றம்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.