Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கீழிறங்கி வருதல், 2. விருப்பம்

சொல் பொருள் விளக்கம்

கீழிறங்கி வருதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

coming down, desire

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர்
மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ – மது 446,447

தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின்,
மணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச,

ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே – அகம் 189/15

இந்த ஊரானது தனது விருப்பம் மிக்கதொரு பொருளை இழந்ததாயிற்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *