சொல் பொருள்
பூமி, உலகம்
சொல் பொருள் விளக்கம்
பூமி, உலகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
earth, world
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என – நெடு 1,2 உலகம்(எல்லாம்) குளிரும்படியாக, வலப்புறமாக வளைந்து (எழுந்திருந்து), (பருவம்)பொய்யாத மேகம் (கார்காலத்து முதல்)மழையைப் பெய்ததாக, வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் பொய்யா எழினி – புறம் 230/5,6 உலகத்தார் புகழ்ந்த விளங்கிய போரைச் செய்யும் ஒள்ளிய வாளினையும் தப்பாத மொழியினையுமுடைய எழினி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்