Skip to content

சொல் பொருள்

கதிர் தலைக்கு நேராக வரும் நேரத்தை உச்சை என்பது குமரிமாவட்ட வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

கதிர் தலைக்கு நேராக வரும் நேரத்தை உச்சை என்பது குமரிமாவட்ட வழக்காகும். உச்சிப் பொழுது, உச்சி வேளை என்பது பொது வழக்காகும். உச்சியார்த்தை என்பது தருமபுரி வட்டார வழக்கு. தலையின் மேற்பகுதியை உச்சந்தலை என்பது பொது வழக்கே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *