சொல் பொருள்
(பெ) 1. காலணி, 2. பூழிநாட்டிலுள்ள ஒரு மலை,
சொல் பொருள் விளக்கம்
காலணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
leather sandals
A mountain in the country of pUzhi
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13 செருப்பினைக் கொண்ட அடியராகி, தெளிந்த சுனைநீரை மிகுதியாகப் பருகும் மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/23 மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்