சொல் பொருள்
(பெ) பகைமை, மாறுபாடு,
சொல் பொருள் விளக்கம்
பகைமை, மாறுபாடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enmity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை செருவம் செயற்கு என்னை முன்னை – பரி 8/86,87 எருமைவாகனத்தானாகிய கூற்றுவனின் பெரிய ஆணையையும் இகழும் ஆற்றலையுடைய முருகப்பெருமான் (பொய்ச்சூள் கூறிய உன்னைப்) பகைத்துக்கொள்வதற்கும் முன்பாக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்