Skip to content

சொல் பொருள் விளக்கம்

பாதிரி

பாதிரி

பாதிரி என்பது பொன் நிறப்பூ மரவகை 1. சொல் பொருள் (பெ) 1. அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி மரவகை, 2. வெள்ளைப்பூ, சிவப்புப்பூ, பொன் நிறப்பூ மரவகை; 3. கிருத்துவ போதகர்(Rev. Father)… Read More »பாதிரி

பாத்தி

சொல் பொருள் (பெ) நீர் தேங்கி நிற்பதற்காக வயலில் வரப்பு கட்டி அமைக்கப்படும் சிறிய பிரிவு, சொல் பொருள் விளக்கம் நீர் தேங்கி நிற்பதற்காக வயலில் வரப்பு கட்டி அமைக்கப்படும் சிறிய பிரிவு, மொழிபெயர்ப்புகள்… Read More »பாத்தி

பாத்தரு(தல்)

சொல் பொருள் (வி) படி(தல்), பரவு(தல்) சொல் பொருள் விளக்கம் படி(தல்), பரவு(தல்) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே – ஐங் 288/4 பல கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தின்… Read More »பாத்தரு(தல்)

பாணி

சொல் பொருள் (வி) 1. தாமதி, நிறுத்திவை, 2. தாமதப்படு (பெ) 1. சமயம், காலம், 2. தாளம், 3. இசைப்பாட்டு, 4. கை, 5. தாமதம், 6. செயற்பாங்கு, சொல் பொருள் விளக்கம்… Read More »பாணி

பாணர்

சொல் பொருள் (பெ) யாழ் முதலியவற்றை இசைத்துப்பாடும் குலத்தவர், சொல் பொருள் விளக்கம் யாழ் முதலியவற்றை இசைத்துப்பாடும் குலத்தவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் An ancient class of Tamil bards and minstrels; தமிழ்… Read More »பாணர்

பாண்டில்

சொல் பொருள் (பெ) 1. எருது, காளை, 2. வட்ட வடிவக் கட்டில், 3. வட்ட வடிவமான விளக்குத் தகழி, வட்ட அகல், 4. கஞ்சதாளம், 5. வள்ளம், வட்டில், கிண்ணி,, 6. வட்டம்,… Read More »பாண்டில்

பாண்டியம்

சொல் பொருள் (பெ) உழவு சொல் பொருள் விளக்கம் உழவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் agriculture தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாண்டியம் செய்வான் பொருளினும் ஈண்டுக இவள் நலம் – கலி 136/20,21 உழவுத்தொழில் செய்கின்றவன் ஈட்டுகின்ற… Read More »பாண்டியம்

பாண்டி

சொல் பொருள் (பெ) 1. மாட்டுவண்டி, 2. எருது, மாடு, சொல் பொருள் விளக்கம் 1. மாட்டுவண்டி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bullock cart, bull தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா… Read More »பாண்டி

பாண்

சொல் பொருள் (பெ) பாணன்(ர்), சொல் பொருள் விளக்கம் பாணன்(ர்), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் an ancient class of bards and minstrels தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனில் ஓதி நிறம் பெயர் முது… Read More »பாண்

பாடுவி

சொல் பொருள் (பெ) பாடுபவள், சொல் பொருள் விளக்கம் பாடுபவள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one who sings தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் தன்… Read More »பாடுவி