Skip to content

சொல் பொருள் விளக்கம்

ஆட்டன்அத்தி

சொல் பொருள் (பெ) சங்ககால நீச்சல் நடனக்காரன் சொல் பொருள் விளக்கம் சங்ககால நீச்சல் நடனக்காரன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் an ancient synchronized swimmer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இவனது மனைவியின் பெயர் ஆதிமந்தி. இவர்… Read More »ஆட்டன்அத்தி

ஆசு

சொல் பொருள் (பெ) 1. குற்றம், 2. பற்றுக்கோடு சொல் பொருள் விளக்கம் 1. குற்றம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் blemish, support, hold தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன… Read More »ஆசு

ஆசினி

சொல் பொருள் (பெ) ஒரு வகைப் பலா ஆசினி என்பது ஒரு மரம்; ஈரப்பலா என்பாரும் உளர். (புறம் 158. ப. 2) சொல் பொருள் விளக்கம் ஒரு வகைப் பலா இது ஈரப்பலா… Read More »ஆசினி

ஆகுளி

சொல் பொருள் (பெ) இசையெழுப்பும் ஒரு தோற்கருவி. உடுக்கை போன்றது சொல் பொருள் விளக்கம் இசையெழுப்பும் ஒரு தோற்கருவி. உடுக்கை போன்றது இதை நுண்ணிதாக இயக்கவேண்டும் என்றும் இதன் ஓசை டும்,டும்; டும்டும் என்றுஇரட்டையாக… Read More »ஆகுளி

ஆகுலம்

சொல் பொருள் (பெ) 1. பேரொலி, 2. துன்பம் சொல் பொருள் விளக்கம் 1. பேரொலி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clamour, din grief தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு நெடுநெறி… Read More »ஆகுலம்

ஆகம்

சொல் பொருள் (பெ) மார்பு, ஆக்கம், நலப்பாடு. சொல் பொருள் விளக்கம் ஆக்கம், நலப்பாடு என்பவற்றைக் குறிப்பது ஆகம். ஆக்கம் என்பதன் தொகுத்தல் அது. “ஆகமாக ஒருவேலை செய்ய மாட்டான்” “ஆகமாக எதையாவது செய்யேன்” என்பவை… Read More »ஆகம்

ஆக்கம்

ஆக்கம்

ஆக்கம் என்பதன் பொருள் விளைவு, பயன், விருத்தி, வளர்ச்சி, முன்னேற்றம், உண்டுபண்ணு. 1. சொல் பொருள் (பெ) 1. செல்வம், 2. விளைவு, பயன், 3. விருத்தி, வளர்ச்சி, முன்னேற்றம், 4. ஆக்கம் மேல்மேல்… Read More »ஆக்கம்

பனையம்

சொல் பொருள் (பெ) பனை, 17-ஆவது நட்சத்திரம், அனுஷம் சொல் பொருள் விளக்கம் பனை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் palmyrah the 17th star anusham தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முட பனையத்து வேர் முதலா… Read More »பனையம்

பனைமீன்

சொல் பொருள் (பெ) சுமார் 8 அங்குல நீளமுள்ள கருப்பு மீன், சொல் பொருள் விளக்கம் சுமார் 8 அங்குல நீளமுள்ள கருப்பு மீன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Climbing-fish, rifle green, attaining 8… Read More »பனைமீன்

பனைக்கொடியோன்

சொல் பொருள் (பெ) பலராமன், சொல் பொருள் விளக்கம் பலராமன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Balaraman தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் – பரி 2/22,23… Read More »பனைக்கொடியோன்