Skip to content

சொல் பொருள் விளக்கம்

பேதையார்

சொல் பொருள் (பெ) உலகியல் அறியாதவர், மடையர், சொல் பொருள் விளக்கம் உலகியல் அறியாதவர், மடையர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  simple minded persons, foolish persons தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்… Read More »பேதையார்

பேதைமை

சொல் பொருள் (பெ) மடமை, சொல் பொருள் விளக்கம் மடமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Folly; ignorance; credulousness; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோ_தக்கன்றே காமம் யாவதும் நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும்… Read More »பேதைமை

பேதை

சொல் பொருள் (பெ) 1. சிறுமி, மகளிர்பருவம் ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண், 2. இளமையானது 3. அறிவிலி, அறிவில்லாதது, அறியாமை, 4. சூதுவாதற்ற, கள்ளங்கபடமற்ற ஆண்/பெண், சொல் பொருள்… Read More »பேதை

பேதுறு

சொல் பொருள் (வி) பேது என்ற பெயர்ச்சொல் ‘உறு’ என்ற துணைவினையைப்பெற்று, பேதுறு என்ற வினைச்சொல் ஆகியது பார்க்க : பேது சொல் பொருள் விளக்கம் பேது என்ற பெயர்ச்சொல் ‘உறு’ என்ற துணைவினையைப்பெற்று, பேதுறு என்ற வினைச்சொல்… Read More »பேதுறு

பேது

சொல் பொருள் (பெ) 1. (துயரத்தால்)மனம்கலங்குதல், மனக்கலக்கம், 2. உன்மத்தம், 3. மனக்குழப்பம், மனமயக்கம், 4. அறிவின்மை, மடமை, 5. மனம்கிறுகிறுத்தல், மனம்மயங்குதல், 6. மனம்பேதலிப்பு, 7. (இடையூறினால் அடையும்) மனச்சஞ்சலம், 8. (அச்சத்தினால்… Read More »பேது

பேணு

சொல் பொருள் (வி) 1. அன்புடன் கவனி, ஆதரி, பராமரி, கா, 2. வழிபடு,  3. விரும்பி உபசரி, 4. விரும்பு, 5. கருத்தில்கொள், 6. உட்கொள், 7. அணிசெய், 8. பாதுகா, 9.… Read More »பேணு

பேண்

சொல் பொருள் (வி) வழிபடு, சொல் பொருள் விளக்கம் வழிபடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் worship தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4 தெய்வம் உறையும் உயர்ந்த மலையை… Read More »பேண்

பேடை

சொல் பொருள் (பெ) பறவையின் பெண் பால்,  பார்க்க : பெடை சொல் பொருள் விளக்கம் பறவையின் பெண் பால்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Female of birds; hen; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமரு தகைய… Read More »பேடை

பேடி

சொல் பொருள் (பெ) பெண்தன்மை மிகுந்த மூன்றாம் பாலினர், சொல் பொருள் விளக்கம் பெண்தன்மை மிகுந்த மூன்றாம் பாலினர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் third gender person with female characteristics Hermaphrodite with female… Read More »பேடி

பேகன்

பேகன்

வையாவிக் கோப்பெரும் பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதினி (பழனி) மலைக்குத் தலைவர் 1. சொல் பொருள் (பெ) 1. சங்ககாலச் சிற்றரசன், கடையெழு வள்ளல்களில் ஒருவன், பே என்னும் சொல் மழைமேகத்தை உணர்த்தும். மழைமேகம் போன்றவன்… Read More »பேகன்