Skip to content

சொல் பொருள் விளக்கம்

தைப்பாறுதல்

சொல் பொருள் இளைப்பு ஆறுதல், தகைப்பு ஆறுதல் என்பவை தைப்பாறுதல் எனப்படும் சொல் பொருள் விளக்கம் இளைப்பு ஆறுதல், தகைப்பு ஆறுதல் என்பவை தைப்பாறுதல் எனப்படும். களைப்பு ஆறுதல், ‘களை ஆறுதல்’ என்று வழங்குதல்… Read More »தைப்பாறுதல்

தேரி

சொல் பொருள் காற்று மோதியடித்தலால் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல் மேடுபட்டு மலைபோல் உயர்ந்து தோற்றம் தரும். அது தேரி எனப்படும். சொல் பொருள் விளக்கம் காற்று மோதியடித்தலால் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல்… Read More »தேரி

தேசிக்காய்

சொல் பொருள் தேசிக்காய் என இலாமிச்சைக் காயை வழங்குதல் இலந்தைக்குள வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் தேசி என்பது தேசத்தான் தேசத்தது என்னும் பொருளது. இலாமிச்சை எனப்படும் எலுமிச்சை வெளிநாட்டில் இருந்து இங்கு… Read More »தேசிக்காய்

தேக்குதல்

சொல் பொருள் ஒருவரை ஏதேனும் ஒரு வகையால் வராமலோ செல்லாமலோ தடுத்து நிறுத்துதலைத் தேக்குதல் என்பது பெட்டைவாய்த்தலை வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் நீரைத் தேக்குதல் என்பது தடுத்து நிறுத்துதல் ஆகும். நீர்த்… Read More »தேக்குதல்

தென்னு

சொல் பொருள் தென்னை என்பதன் வளைவுப் பொருள் புலப்படத் தென்னு என்பது குமரி மாவட்ட வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் தென்னுதல் தென்னு என்பவை வளைதற் பொருளவை. பல் கோணியிருத்தலைப் பல் தென்னியிருக்கிறது… Read More »தென்னு

தெளிகணன்

சொல் பொருள் செட்டி நாட்டு வழக்கில் அவையறிந்து – ஆளறிந்து – பழகத் தெரியாதவன் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் தெளிகணன் என்பது தெளிந்த பார்வையன் எனப் பொருள் கொள்ளத்தக்கது. ஆனால்… Read More »தெளிகணன்

தெளிவு

சொல் பொருள் வடித்து எடுத்துத் தெளிவாக்கப்பட்ட பதனீரைத் தெளிவு என்பது தென்னக வழக்கு. சொல் பொருள் விளக்கம் வடித்து எடுத்துத் தெளிவாக்கப்பட்ட பதனீரைத் தெளிவு என்பது தென்னக வழக்கு. தெளிவு கருத்துப் பொருளில் “தேரான்… Read More »தெளிவு

தெளியக் கடைந்தவன்

சொல் பொருள் இல்லை என்று சொல்லியும் இருக்கும் எனத் தேடுபவனைத் தெளியக் கடைந்தவன் என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் கடைந்து வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்க்கு ‘தெளிவு’ என்பது பெயர். அதில் இருந்து… Read More »தெளியக் கடைந்தவன்

தெள்ளுத்தண்ணீர்

சொல் பொருள் தெளிந்த நீர்க் கஞ்சியைத் தெள்ளுத் தண்ணீர் என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் தெள் = தெளிவு. தெளிந்த நீர்க் கஞ்சியைத் தெள்ளுத் தண்ணீர் என்பது நெல்லை வழக்கு. கஞ்சித்… Read More »தெள்ளுத்தண்ணீர்

தெல்லிச்சட்டி

சொல் பொருள் துளைச் சட்டி, கண் சட்டி என்று பொது வழக்காக உள்ள வடி சட்டியைத் தெல்லிச் சட்டி என்பது பானை வனைபவர் வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தெல்லி ஓட்டை என்னும் பொருள்… Read More »தெல்லிச்சட்டி