Skip to content
தரை

தரை என்பதன் பொருள்நிலம்

1. சொல் பொருள் விளக்கம்

நிலம்

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

Ground, Floor, Earth, Head of a nail.

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல் - பரி 2/44

தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம் - பரி 21/15

தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ - சிலப்.மது 19/44

3. வேர்ச்சொல்லியல்

இது terra என்னும் ஆங்கில சொல்லின் மூலம்

இது தரா என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்

குறிப்பு:

இது ஒருமூலச்சொல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *