சொல் பொருள்
(பெ) விண்மீன்,
சொல் பொருள் விளக்கம்
விண்மீன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
star
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடரொடு சூழ்வரு தாரகை மேரு புடை வரு சூழல் – பரி 19/19,20 திங்கள் தன்னோடு சூழ்ந்துவரும் விண்மீன்களோடு மேருவின் பக்கத்தே சுற்றிவரும் சூழலானது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்