சொல் பொருள்
நெடிய என்பதன் குறுக்கம்
சொல் பொருள் விளக்கம்
நெடிய என்பதன் குறுக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
long
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடி இடை பின் பட கடவு-மதி என்று – அகம் 254/17 நீண்ட வழி பின்னுற செலுத்துவாய் என்று கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து – அகம் 288/9 ஆறலைப்போர் பொருந்தி நெருங்கியிருக்கும் நீண்ட பெரிய குன்றின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்