சொல் பொருள்
சொடுக்குப்போடுதல்,
சொல் பொருள் விளக்கம்
சொடுக்குப்போடுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
snapping of the thumb with the middle finger
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி – நற் 314/9 விரல்களைச் சொடுக்குப்போட்டாற்போன்று காய்கள் வெடிக்கும் கள்ளியின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்