சொல் பொருள்
(பெ) வண்டு
சொல் பொருள் விளக்கம்
வண்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bee
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி பல்கால்பறவை கிளை செத்து ஓர்க்கும் – பெரும் 182,183 வில்யாழ் இசைக்கும் விரலாலே எறிந்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை, பல கால்களையுடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிக் கேட்கும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்