Skip to content

சொல் பொருள்

(பெ) தமிழரின் ஓராண்டுக்குரிய ஆறு பருவங்களில் ஒரு பருவம். மாசி பங்குனி மாதங்கள். இரவின் பிற்பகுதியில் பனி மிகுதியுடையது

சொல் பொருள் விளக்கம்

தமிழரின் ஓராண்டுக்குரிய ஆறு பருவங்களில் ஒரு பருவம்.
மாசி பங்குனி மாதங்கள். இரவின் பிற்பகுதியில் பனி மிகுதியுடையது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The months of mAci and pangkuni , being the season in which
dew falls during the latter part of the night.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பின்பனி அமையம் வரும் என முன்பனி
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே – நற் 224/2,3

பின்பனிக் காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில்
தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *