Skip to content

சொல் பொருள்

(பெ) வேறு, மற்றது, 

சொல் பொருள் விளக்கம்

வேறு, மற்றது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

some other thing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் தோள் குறு_மகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/8,9

பெரிய தோள்களைக் கொண்ட இளையோளே அன்றி
மருந்து வேறு இல்லை நான் அடைந்த இந்த நோய்க்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *