Skip to content

சொல் பொருள்

(பெ) வேறொருவன், அன்னியன்,

சொல் பொருள் விளக்கம்

வேறொருவன், அன்னியன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

some other man, stranger

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறன்கடைப்படா வாழ்க்கையும் என்றும்
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனையிழை – அகம் 155/1-3

அறத்தினின்றும் நீக்கப்படாத வாழ்க்கையும், என்றும்
அடுத்தவன் மனைவாசலில் சென்று நில்லாத மேம்பாடும் ஆகிய இரண்டும்
பொருளால்தான் ஆகும் அழகிய அணியுடையவளே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *