சொல் பொருள்
(பெ) மற்றவள், அன்னியள்,
சொல் பொருள் விளக்கம்
மற்றவள், அன்னியள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
some other woman, strange woman
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் – கலி 9/6,7 என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகன் ஒருவனும் தமக்குத்தாமே காதல் கொண்டு, இப்போது பிறர் அறியும்படி ஒன்றுசேர்ந்தனர்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்