சொல் பொருள்
(பெ) வலிமை,
சொல் பொருள் விளக்கம்
வலிமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strength, might
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடங்கல்_கண் தோன்றிய முதியவன் முதலாக அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் – கலி 2/1,2 உலகம் உருவாகும் காலத்தில் தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலாக, அடங்காத அவுணர்களின் வலிமையை அழிக்குமாறு, தேவர்கள் வந்து வேண்டியதால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்