சொல் பொருள்
(பெ) மறம் மிகுந்தவர்,
சொல் பொருள் விளக்கம்
மறம் மிகுந்தவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
persons with valour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தன்னூர் நெடு நிரை தழீஇய மீளியாளர் விடு கணை நீத்தம் துடி புணை ஆக வென்றி தந்து – புறம் 260/12-15 தன்னுடைய ஊரின்கண் மிக்க நிரையைக் கொண்ட மறத்தினையுடைய வீரர் எய்யப்பட்ட அம்பு வெள்ளத்தைத் தன் துடியே புணையாகக் கடந்து வெற்றியைத் தந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்