Skip to content

சொல் பொருள்

திரிபுரம், முப்புரம், பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டனவும் சிவபிரானால்
எரிக்கப்பட்டனவும் விண்ணிற் சஞ்சரித்தனவுமான மூன்று நகரங்கள்,

சொல் பொருள் விளக்கம்

திரிபுரம், முப்புரம், பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டனவும் சிவபிரானால்
எரிக்கப்பட்டனவும் விண்ணிற் சஞ்சரித்தனவுமான மூன்று நகரங்கள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The three aerial cities of gold, silver and iron burnt by Siva

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் – திரு 154

சினைப்பட்ட கெளிற்றுமீனைத் தின்றுவிட்டு அவர் ஊருக்குச் செல்கின்றாய்!

முப்புரத்தை எரித்த, மாறுபாடு மிக்க உருத்திரனும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *