Skip to content

சொல் பொருள்

வெண்ணிற உலோகம், சுக்கிரன், வெண்மை

சொல் பொருள் விளக்கம்

வெண்ணிற உலோகம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

silver, The planet Venus, whiteness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 110

வெள்ளியைப் போன்ற ஒளிரும் சாந்தை வாரிப்பூசி

வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் – பொரு 72

வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே

வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36

வெண்சங்கு வளையல்களையும், புடைத்த இறையினை உடைய மூங்கில்(போன்ற) தோளினையும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *