சொல் பொருள்
அங்குசம், தோட்டி,
சொல் பொருள் விளக்கம்
அங்குசம், தோட்டி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Elephant hook or goad
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78 கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்