Skip to content

admin

பட்டம் பதவி

சொல் பொருள் பட்டம் – படிப்புத் திறமை தகுதிபதவி – படிப்புத் திறமையால் அடையும் பணித் தகுதி. சொல் பொருள் விளக்கம் பட்டம்-துணி; துணியில் பொறித்துத் தரப்பட்ட சிறப்புத் தகுதி பட்டம் எனப்பட்டது. பின்னே… Read More »பட்டம் பதவி

நெளிவு சுழிவு

சொல் பொருள் நெளிவு – ஒரு நிகழ்ச்சியை அறிந்து அதற்குத்தக வளைந்து கொடுத்து நிறைவேற்றல்.சுழிவு – ஒரு நிகழ்ச்சியை அறிந்து அதற்குத்தக சூழ்ச்சி வழியில் நிறைவேற்றல். நெளிவு – ஒரு பொருள் நெளிந்துவிடுதல் அல்லது… Read More »நெளிவு சுழிவு

கூட்டிக் குறைக்க

சொல் பொருள் கூட்டி – மிகுதியாகத் தந்து.குறைக்க – குறைவாகத் தர சொல் பொருள் விளக்கம் மிகுதியாகத் தந்த ஒருவர் பின்னே குறைத்துத் தரும் நிலைக்கு வந்தால் “கூட்டிக் குறைக்கக் கொடும்பகை”யாம். இப்படிப் பழமொழியும்… Read More »கூட்டிக் குறைக்க

குட்டு நெட்டு

சொல் பொருள் குட்டு – குறுகிய செய்தி அல்லது குறுஞ்செய்தி.நெட்டு – நெடிய அல்லது விரிந்த செய்தி சொல் பொருள் விளக்கம் “உன் குட்டு நெட்டை நான் உடைத்து விடுவேன் சும்மா இரு” என்பது… Read More »குட்டு நெட்டு

காய்த்துக் குலுங்குதல்

சொல் பொருள் காய்த்தல் – காய் காய்த்தல்குலுங்குதல் – கிளையும் கொப்பும் காய்ப்பெருக்கம் தாங்காமல் வளைந்து ஆடுதல்; காற்றால் காய் உதிர்தலுமாம். சொல் பொருள் விளக்கம் “தட்டான் காய்கள், பூத்துக் காய்த்துக் குலுங்குகின்றன” என்பது… Read More »காய்த்துக் குலுங்குதல்

கணக்கு வழக்கு

சொல் பொருள் கணக்கு – கணக்கிட்டுத் தந்தது.வழக்கு – செய்முறைகளால் தந்தது. சொல் பொருள் விளக்கம் “எனக்கும் அவனுக்கும் கணக்கு வழக்கு ஒன்றும் இல்லை” என நட்பில் கூறுவதும் “கணக்கு வழக்கைப் பார்த்து கொடுத்துவிடு”… Read More »கணக்கு வழக்கு

ஒளிவு மறைவு

சொல் பொருள் ஒளிவு – சொல்லப்பட வேண்டியவற்றுள் சிலவற்றை ஒளித்துச் சொல்வது.மறைவு – சொல்லப்படவேண்டியவை எல்லாவற்றையும் வெளிப்படாமல் மறைத்து விடுவது. சொல் பொருள் விளக்கம் “ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல வேண்டும்; ஒளித்து மறைத்துச்… Read More »ஒளிவு மறைவு

ஒட்டியும் வெட்டியும் (கூறுதல்)

சொல் பொருள் ஒட்டி – ஓராற்றான் இயைந்து கூறுதல்வெட்டி – நேர்மாறாக மறுத்து கூறுதல். சொல் பொருள் விளக்கம் “ஒட்டிப் பாடவோ? வெட்டிப் பாடவோ?” என்பது புகழேந்தியார் வினா. ஒட்டக் கூத்தர் அரசவைப் புலவர்;… Read More »ஒட்டியும் வெட்டியும் (கூறுதல்)

ஏட கூடம்

சொல் பொருள் ஏடம் – செருக்கு, தடித்தனம்கூடம் – மறைப்பு; வஞ்சகம் சொல் பொருள் விளக்கம் “ஏட கூடமாகப் போயிற்று” “ ஏட கூடமாக நடக்கலாமா?” என்பவை வழக்கில் உள்ளவை. இவ்விருவகையும் கொள்ளத் தக்கவை… Read More »ஏட கூடம்

எருவும் தழையும்

சொல் பொருள் எரு – ஆடு மாடு முதலியவற்றின் உரம்தழை – செடி, கொடி, மரம் முதலியவற்றின் இலை, தழை, உரம். சொல் பொருள் விளக்கம் ‘எருத்தழை’ ‘எருவுந்தழையும்’ எனவும் வழங்கும். “எருவும் தழையும்… Read More »எருவும் தழையும்